\
தனுஷின் ‘மாறன்’: புகைப்படத் தொகுப்பு

தனுஷின் ‘மாறன்’: புகைப்படத் தொகுப்பு

தனுஷின் ‘மாறன்’: புகைப்படத் தொகுப்பு
Published on: 

தனுஷின் ’மாறன்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷின் 43-வது படமாக உருவாகிவரும் ’மாறன்’ விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. தனுஷுடன் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்ற. தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படங்களை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com