\
மலையாளத்திலும் கால்பதிக்கும் தனுஷ்!

மலையாளத்திலும் கால்பதிக்கும் தனுஷ்!

மலையாளத்திலும் கால்பதிக்கும் தனுஷ்!
Published on

தமிழ், ஹிந்தி, ஹாலிவுட்டை அடுத்து மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் தனுஷ். 

டொவினோ தாமஸ் தயாரித்து இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கும் ’தரங்கம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தரங்கம் படத்தில் நடிப்பது குறித்த தகவலை அவரது தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் புரடெக்சன் ஹவுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ரஜினியின் காலா படத்தை தனுஷ் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளது. தமிழில் நடிப்பு தயாரிப்பு என பிஸியாக இருக்கும் தனுஷ் மலையாள படத்தில் காலடி எடுத்து வைத்திருப்பது தமிழ் சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com