தனுஷுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்: ’தனுஷ் 44’ படப்பிடிப்பு நாளை முதல் துவக்கம்

தனுஷுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்: ’தனுஷ் 44’ படப்பிடிப்பு நாளை முதல் துவக்கம்

தனுஷுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்: ’தனுஷ் 44’ படப்பிடிப்பு நாளை முதல் துவக்கம்
Published on

’தனுஷ் 44’ படத்தின் படப்பிடிப்புகள் நாளை முதல் துவங்குகின்றன

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘தனுஷ் 44’ படத்தில் நடிக்கிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின், படப்பிடிப்புகள் நாளை முதல் துவங்குகின்றன. ஏற்கனவே, மித்ரன் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்டப் படங்களில் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com