\
நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடம்

நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடம்

நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடம்
Published on

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,ஆனால் அவர் கவலைக்கிடமான நிலையில் தான் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com