சிரஞ்சீவியுடன் மீண்டும் இணையும் அனுஷ்கா!

சிரஞ்சீவியுடன் மீண்டும் இணையும் அனுஷ்கா!

சிரஞ்சீவியுடன் மீண்டும் இணையும் அனுஷ்கா!
Published on

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் மீண்டும் இணைகிறார் அனுஷ்கா. 
’கைதி எண் 150’ படத்தில் சிரஞ்சீவிடன் நடிக்க வந்த வாய்ப்பை பாகுபலி -2 படத்தால் நிராகரித்தார் அனுஷ்கா. 
இந்நிலையில் ராம்சரண் அழைப்பின் பேரில் சிரஞ்சீவி நடிக்கும் ’உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. இந்தப்படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஹிந்தியில் உருவாக்கப்படும் இந்தப்படத்தில் அனுஷ்கா இருப்பது மூன்று மொழிகளின் மார்க்கெட்டைப்பிடிக்க உதவும் என நம்புகிறதாம் படக்குழு. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com