\
டைட்டானிக் நடிகர் மரணம்..!

டைட்டானிக் நடிகர் மரணம்..!

டைட்டானிக் நடிகர் மரணம்..!
Published on

டைட்டானிக் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பில் பாக்ஸ்டன் மரணம் அடைந்தார்.

டைட்டானிக், டிவிஸ்டர், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் போன்ற படங்களில் நடித்த பில் பாக்ஸ்டனின் திடீர் மரணம் ஹாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980களில் மிகவும் பிரபலமான படங்களில் இவர் நடித்துள்ளார். 61 வயதான இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பில் பாக்ஸ்டனுக்கு 30 வயதில் மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். 40 வருடங்களுக்கு மேல் நடிகராக சாதித்த பில் பாக்ஸ்டன் மறைவுக்கு அர்னால்ட் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com