சினிமா
களைகட்டிய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு #PTLiveUpdates
களைகட்டிய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு #PTLiveUpdates
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அண்மைத் தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.