திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி - நடிகர் அஜித்குமார் பங்கேற்பு

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி - நடிகர் அஜித்குமார் பங்கேற்பு

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி - நடிகர் அஜித்குமார் பங்கேற்பு
Published on

திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திரைப்பட நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.

மாநில அளவிலான 47ஆவது துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com