\
’வலிமை’ பட வில்லன் கார்த்திகேயா திருமணம்: புகைப்பட ஆல்பம்

’வலிமை’ பட வில்லன் கார்த்திகேயா திருமணம்: புகைப்பட ஆல்பம்

’வலிமை’ பட வில்லன் கார்த்திகேயா திருமணம்: புகைப்பட ஆல்பம்
Published on

’வலிமை’ பட வில்லன் கார்த்திகேயா திருமணம் நேற்று நடந்தது.

அஜித்தின் ‘வலிமை’ படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. இவரது திருமணம் நேற்று ஹைதராபாத்தில் பிரம்மாண்ட திருமணமாக நடந்தது. பத்து வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த தனது கல்லூரித் தோழி லோஹிதாவையே கரம் பிடித்துள்ளார்.

இவர்களின் திருமணத்தில் குறைந்த விருந்தினர்கள், பிரபலங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே கலந்துகொண்டனர்.
முன்னதாக, நடிகர் ராஜா விக்ரமார்கா ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் சினிமா பாணியில் தனது வருங்கால மனைவியை திருமணத்திற்கு முன்மொழியாக முழங்காலிட்டு தனது அழகான காதலை வெளிப்படுத்தினார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பா பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உள்ளிடோர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com