\
ஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்: அமீர்கானின் ’லால் சிங் சட்டா’ படப்பிடிப்பு நிறைவு

ஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்: அமீர்கானின் ’லால் சிங் சட்டா’ படப்பிடிப்பு நிறைவு

ஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்: அமீர்கானின் ’லால் சிங் சட்டா’ படப்பிடிப்பு நிறைவு
Published on: 

அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஆஸ்கார் விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடிகர் அமீர்கான் அதிகாரப்பூர்வமாக நடித்து வருகிறார். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன், அமீர்கானும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கி வருகிறார். அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, படத்தில் நடிக்கும் நடிகர் அதுல் குல்கர்னி அமீர்கானுடன் உள்ளிட்டப் படக்குழுவினருடன் உற்சாகமுடன் கேக் வெட்டிக் படப்பிடிப்பை நிறைவு செய்த புகைப்படத்தைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com