ஆடுகளம் முருகதாஸுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!

ஆடுகளம் முருகதாஸுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!
ஆடுகளம் முருகதாஸுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!

ஆடுகளம் முருகதாஸுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்த முருகதாஸ் தற்போது டபுள் தமாகா கொண்டாட்டத்தில் இருக்கிறார். காரணம், அவரே சொல்வதைக் கேளுங்கள். ‘ஹாய் நண்பர்களே நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். கடவுள் அருளால் எனது குடும்பத்தில் ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்’ என மகிழ்ந்துள்ளார் முருகதாஸ். இவர் விசாரணை, ஆடுகளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com