சினிமா
ஆதவ் கண்ணதாசன் - வினோதினியின் திருமண போட்டோ கேலரி
ஆதவ் கண்ணதாசன் - வினோதினியின் திருமண போட்டோ கேலரி
கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினிக்கும் கோலாகலமக திருமணம் நடைபெற்றுள்ளது.
கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆதவ் கண்ணதாசனுக்கும் வினோதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சென்னையில் நேற்று அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியும், இன்று திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்களும், அமைச்சர் ஜெயக்குமார், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஆதவ் கண்ணதாசன் - வினோதினி திருமண போட்டோ கேலரி