Oscars
OscarsJioHotStar

Oscars | ஆஸ்கர் விருதுகள் முழுப்பட்டியல்

97வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி கோலகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் ஆஸ்கர் நிகழ்ச்சியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.

சிறந்த ஒளிப்பதிவு!

97வது ஆஸ்கர் விழாவில், சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை வென்றது THE BRUTALIST. Lol Crawley இந்த விருதை வென்றார்

சிறந்த நடிகர்!

Adrian Brody
Adrian Brody

2002ம் ஆண்டு வெளியான The Pianist படத்திற்காக Adrian Brody விருது வென்றார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார் Adrian Brody

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- Dune 2

DUNE PART TWO
DUNE PART TWO

97வது ஆஸ்கர் விழாவில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருதை வென்றது Dune 2. Paul Lambert, Tristan Myles, Brian Connor, & Gerd Nefzer . BLADE RUNNER 2049, First Man, Dune படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஷுவல் எஃபெக்ட்ஸிற்காக விருது வெல்கிறார் Paul Lambert

சிறந்த ஒப்பனை & சிகை அலங்காரம்

The Substance
The Substance

சிறந்த ஒப்பனை & சிகை அலங்காரத்துக்கான விருதை THE SUBSTANCE திரைப்படத்திற்காக Pierre Olivier Persin, Stephanie Guillon & Marilyne Scarselli பெற்றனர். The Substance திரைப்படத்தை MUBI தளத்தில் காணலாம்.

சிறந்த கலை இயக்கம் - WICKED

Nathan Crowley | Lee Sandales | Wicked
Nathan Crowley | Lee Sandales | Wicked Oscars 97

சிறந்த துணைக் கதாப்பாத்திரம் - Zoe Saldana

Zoe Saldana | Emilia Perez
Zoe Saldana | Emilia Perez

97வது ஆஸ்கர் விழாவில், சிறந்த துணைக் கதாப்பாத்திரத்துக்கான விருதை Emilia Perez படத்துக்காக Zoe Saldana வென்றார்.

சிறந்த படத்தொகுப்பு - ANORA

Sean Baker
Sean BakerANORA

97வது ஆஸ்கர் விழாவில், சிறந்த படத்தொகுப்புக்கான விருதை Anora படத்துக்காக Sean Baker வென்றார். சிறந்த ORIGINAL திரைக்கதைக்கான விருதையும் Sean Baker வென்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அனிமேசன் திரைப்படம் - Flow 

FLow
FLowOscars

சிறந்த அனிமேசன் திரைப்படத்துக்கான விருதை வென்றது FLOW திரைப்படம்.

சிறந்த துணை நடிகர் - Kieran Culkin

Kieran Culkin | A Real pain
Kieran Culkin | A Real painOscars

சிறந்த துணை நடிகருக்கான விருதை A Real pain படத்திற்காக வென்றார் கெய்ரான் கல்கின். ஆஸ்கர் விருதுகளுக்கான நேரலையை JioHotstar தளத்தில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com