\
மோகன் to பாக்கியராஜ் : சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 80s நடிகர்கள்

மோகன் to பாக்கியராஜ் : சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 80s நடிகர்கள்

மோகன் to பாக்கியராஜ் : சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 80s நடிகர்கள்
Published on

நடிகை சுஹாசினி மணிரத்னம் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது 60 வது பிறந்தநாளை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடினார்.

இந்தக் கொண்டாட்டத்தில், 1980 காலகட்டத்தில் நடித்த அவரது சக நடிகர் நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, மோகன், ஷோபனா,அம்பிகா, பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களைக்கூறி சிறப்பித்துள்ளனர்.

சுஹாசினி தனது கணவர் மணிரத்னத்துடன் இருக்கும் புகைப்படம், சக நடிகர்களுடன் இருக்கும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com