Diwali Release
Diwali ReleaseBison, Dude, Diesel

பிரதீப்பின் Dude முதல் Keanu Reeves படம் வரை தீபாவளி வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ! | Diwali

இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் ஓடிடி மற்றும் தியேட்டர்களில் பல்வேறு மொழிகளில் பல சுவாரஸ்யமான படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாகின்றன. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள `ட்யூட்' முதல் Keanu Reevesன் `Good Fortune' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

1. Series: Ananda Lahari (Telugu) Aha - Oct 17

Series
SeriesAnanda Lahari

சாய் வணப்பள்ளி இயக்கியுள்ள சீரிஸ் `Ananda Lahari'. புதுமண தம்பதிகளுக்கு இடையே நடக்கும் மோதல்களே கதை.

2. OTT: A Pan Indian Story (Malayalam) manorama MAX - Oct 12

A Pan Indian Story
A Pan Indian StoryA Pan Indian Story

அபிலாஷ் இயக்கியுள்ள படம் `A Pan Indian Story'. ஹரி, ரெஜி இருவரும் குடும்பத்துடன் திருமணத்திற்கு கிளம்பு, குழந்தைகள் வீட்டில் விளையாடுகிறார்கள். இதற்குள் என்ன நடக்கிறது என்பதே கதை.

3. The Time That Remains (English) Netflix - Oct 16

The Time That Remains
The Time That RemainsThe Time That Remains

Adolfo Alix Jr. இயக்கியுள்ள படம் `The Time That Remains'. மர்மமான வயதான பெண்மணி பற்றிய கதை.

4. Greater Kalesh (Hindi) Netflix - Oct 17

Greater Kalesh
Greater KaleshGreater Kalesh

ஆதித்யா சந்தோய்க் இயக்கியுள்ள படம் `Greater Kalesh'. தீபாவளிக்கு சர்ப்ரைஸ் ஆக வீட்டுக்கு வரும் டிவிங்கிள்க்கு காத்திருக்கும் அதிர்ச்சியே கதை.

5. Bhagwat Chapter 1: Raakshas (Hindi) Zee5- Oct 17

Bhagwat Chapter 1
Bhagwat Chapter 1Bhagwat Chapter 1

அக்ஷய் ஸ்ரீ இயக்கியுள்ள படம் `Bhagwat Chapter 1: Raakshas'. உபியின் ஒரு சிறிய நகரத்துக்கு மாற்றலாகி வரும் பகவத் தொலைந்து போன ஒரு சிறுமியின் வலக்கை விசாரிக்கிறார். இன்னொரு பக்கம் காதலர்களான சமீர் - மீரா ஓடிப் போக நினைக்கிறார்கள். இந்த இரு கதையும் எப்படி இணைகிறது என்பதே கதை.

6. Post Theatrical Digital Streaming: How to Train Your Dragon (English) Jio Hotstar - Oct 13

How to Train Your Dragon
How to Train Your DragonHow to Train Your Dragon

Dean DeBlois இயக்கிய படம் `How to Train Your Dragon'. 2010ல் வெளியான How to Train Your Dragon படத்தின் லைவ் ஆக்ஷன் படமே இது.

7. Oka Manchi Prema Katha (Telugu) etv WIM - Oct 16

Oka Manchi Prema Katha
Oka Manchi Prema KathaOka Manchi Prema Katha

அக்கினேனி குடும்பா ராவ் இயக்கிய படம் `Oka Manchi Prema Katha'. 50 வயதில் தன் தாயின் பாசத்தை புரிந்துகொள்ளும் மனிதனின் கதை.

8. Bad Shabbos (English) Netflix - Oct 16

Bad Shabbos
Bad ShabbosBad Shabbos

Daniel Robbins இயக்கியுள்ள படம் `Bad Shabbos'. டின்னரின் போது ஒரு மரணம் நிகழ்ந்துவிட, அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் செய்யும் காமெடிகளே கதை.

9. Mudhal Pakkam (Tamil) Aha - Oct 17

Mudhal Pakkam
Mudhal PakkamMudhal Pakkam

அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் வெற்றி நடித்த படம் `முதல் பக்கம்'. தொடர் கொலைகளை விசாரிக்கும் கதை.

10. Kishkindhapuri (Telugu) Zee5 - Oct 17

Kishkindhapuri
KishkindhapuriKishkindhapuri

கௌஷிக் இயக்கத்தில் பெல்லாம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்த படம் `Kishkindhapuri'. கைவிடப்பட்ட ரேடியோ ஸ்டேஷனில் நடக்கும் மர்மமான விஷயங்களே கதை.

11. Elumale (Kannada) Zee5 - Oct 17

Elumale
ElumaleElumale

புனித் ரங்கசாமி இயக்கிய படம் `Elumale'. தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் ஒரு பெண்ணும் - டாக்சி ஓட்டுநரும் சம்பந்தப்பட்ட சம்பவமே கதை.

12. Theatre: Mithra Mandali (Telugu) - Oct 16

Mithra Mandali
Mithra MandaliMithra Mandali

விஜயேந்தர் இயக்கத்தில் ப்ரியதர்ஷி நடித்துள்ள படம் `Mithra Mandali'. ஒரு அரசியல்வாதியிடம் சிக்கிக்கொள்ளும் சில நண்பர்கள் செய்யும் கலாட்டாக்களே கதை.

13. The Pet Detective (Malayalam) - Oct 16

The Pet Detective
The Pet DetectiveThe Pet Detective

பிரனீஷ் விஜயன் இயக்கத்தில் ஷராஃபுதீன், அனுபமா நடித்துள்ள படம் `The Pet Detective'. காதலியை கவர, அவளின் தொலைந்து போன நாயை தேடி செல்லும் இளைஞன் ஒரு சிக்கலில் மாட்டுகிறார். அதன் பின் என்ன என்பதே கதை.

14. Bison (Tamil) - Oct 17

Bison
BisonBison

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் `பைசன்'. ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை பற்றிய கதை.

15. Dude (Tamil) - Oct 17

Dude
DudeDude

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் `ட்யூட்'. ஹீரோயினுக்காக ஹீரோ செய்யும் விஷயங்களே கதை.

16. Diesel (Tamil) - Oct 17

Diesel
DieselDiesel

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ள படம். டீசல் சார்ந்த சந்தை, அதில் இருக்கும் அதிகாரம் பற்றி பேசும் படம்.

17. Kambi Katna Kadhai (Tamil) - Oct 17

Kambi Katna Kadhai
Kambi Katna KadhaiKambi Katna Kadhai

ராஜேந்திரன் பெரியசாமி இயக்கத்தில் நட்டி நடித்துள்ள படம் `கம்பி கட்ன கதை'. ஏமாற்று சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள படம்.

18. Telusu Kada (Telugu) - Oct 17

Telusu Kada
Telusu KadaTelusu Kada

நீரஜா கோனா இயக்கத்தில் சித்து நடித்துள்ள படம் `Telusu Kada'. இரண்டு பெண்களை காதலிக்கும் இளைஞனின் கதை.

19. Good Fortune (English) - Oct 17

Good Fortune
Good FortuneGood Fortune

Aziz Ansari இயக்கத்தில் Keanu Reeves நடித்துள்ள படம் `Good Fortune'. கேப்ரியல் வாழ்வில் நடக்கும் வித்தியாசமான விஷயங்களே கதை.

20. K-Ramp (Telugu) - Oct 18

K-Ramp
K-RampK-Ramp

ஜெய்ன்ஸ் நானி இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள படம் `K-Ramp'. குமார் என்ற இளைஞனின் காதல் வாழ்க்கையில் வரும் சிக்கல்களே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com