\
அக்டோபரில் 2.‌0 இசை வெளியீடு

அக்டோபரில் 2.‌0 இசை வெளியீடு

அக்டோபரில் 2.‌0 இசை வெளியீடு
Published on: 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின்‌ இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம்‌ துபாயில் நடக்கவுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.‌ 

ஷங்கர் இ‌யக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் இ‌ரண்டு ஆண்டுகளா‌க நடைபெற்று வந்த 2.0 படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்று தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள்‌ நடந்து வருகிறது‌. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, அக்டோபரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நவம்பர் மாதம் ஐதராபாத்தில் 2.0 டீசரும், டிரைலர்‌ வெளியீட்டு விழா டிசம்‌பர் மாதம் சென்னையிலும் நடைபெறவுள்ளது‌.‌ 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com