\
துபாயில் 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

துபாயில் 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

துபாயில் 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
Published on: 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. 


மிகவும் எதிர்பார்க்கப்படும் 2.0 படம் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடைபெற்றது. 2.0 படத்தில் ரஜினிகாந்துடன் அக்ஷய்குமாருடன் எமி ஜாக்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com