"நான் வெற்றி பெற்றவுடன் 'வலிமை' அப்டேட் வந்துவிட்டது": வானதி சீனிவாசன்

"நான் வெற்றி பெற்றவுடன் 'வலிமை' அப்டேட் வந்துவிட்டது": வானதி சீனிவாசன்
"நான் வெற்றி பெற்றவுடன் 'வலிமை' அப்டேட் வந்துவிட்டது": வானதி சீனிவாசன்

"நான் வெற்றி பெற்றவுடன் 'வலிமை' அப்டேட் வந்துவிட்டது" என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகததால், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த ‘வலிமை’ படத்தின் முதல் மோஸன் பிக்சர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்நிலையில், வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது” என தெரிவித்திருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com