”திருமணம் எனும் தவறை என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன்!” - நடிகை சார்மி

”திருமணம் எனும் தவறை என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன்!” - நடிகை சார்மி

”திருமணம் எனும் தவறை என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன்!” - நடிகை சார்மி
Published on

”திருமணம் எனும் தவறை என் வாழ்க்கையில் செய்யவே மாட்டேன்” என்று நடிகை சார்மி தெரிவித்துள்ளார்.

காதல் அழிவதில்லை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. அதன்பிறகு, தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்தவர், தற்போது திரைப்பட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சார்மி திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் பரவிய நிலையில், தன் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் தற்போது இருப்பதாகவும், அதனால் திருமணம் எனும் தவறை வாழ்க்கையில் செய்யவே மாட்டேன் என திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சார்மி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com