\
“சிவகார்த்திகேயன் முதல் சமந்தா வரை” - கிறிஸ்துமஸ் புத்தாடையில் ஜொலிக்கும் பிரபலங்கள்

“சிவகார்த்திகேயன் முதல் சமந்தா வரை” - கிறிஸ்துமஸ் புத்தாடையில் ஜொலிக்கும் பிரபலங்கள்

“சிவகார்த்திகேயன் முதல் சமந்தா வரை” - கிறிஸ்துமஸ் புத்தாடையில் ஜொலிக்கும் பிரபலங்கள்
Published on

கிறிஸ்தவ கடவுளான இயேசு பிறந்த தினமான இன்றைய தினம், உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபலங்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக, அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். அந்தப் புகைப்படங்களின் தொகுப்பு..

(சமந்தா)

(சிவகார்த்திகேயன் )

(சமீரா ரெட்டி)

(அமலாபால்)

(ராஷி கண்ணா)

(ஹன்சிகா)

(ஆண்ட்ரியா)

(வரலட்சுமி சரத்குமார்)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com