”கருணாநிதியின் பொற்கால ஆட்சியை மீண்டும் தாருங்கள் ஸ்டாலின்” -  தயாரிப்பாளர் தாணு

”கருணாநிதியின் பொற்கால ஆட்சியை மீண்டும் தாருங்கள் ஸ்டாலின்” - தயாரிப்பாளர் தாணு

”கருணாநிதியின் பொற்கால ஆட்சியை மீண்டும் தாருங்கள் ஸ்டாலின்” - தயாரிப்பாளர் தாணு

”கலைஞர் தந்த பொற்கால ஆட்சியை மீண்டும் தாருங்கள்” என்று தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகளோடு கோரிக்கையும் வைத்திருக்கிறார், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

அவர், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடந்த 10 ஆண்டுகளாக ‘நமக்கு நாமே’, ‘ஒன்றிணைவோம் வா’ திட்டங்கள் மூலம் நம் தாய் மண்ணில் உங்கள் பாதங்கள் தடம் பதிக்காத இடங்களே இல்லை எனும் அளவிற்கு பயணம் செய்து மக்கள் மனங்களை வசீகரித்து அதீத அன்பால் சாத்தியப்படுத்தி விட்டீர்கள். கலைஞரைப் போன்று கலைத்துறையிலும்  கவனம் செலுத்தி அந்தத் துறையை மிகச்சிறப்பாக செயல்பட வழிவகுத்துத் தாருங்கள்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com