\
’சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன் நான்; அதுவே எனது நிலைப்பாடு’! - விஜய் சேதுபதி!

’சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன் நான்; அதுவே எனது நிலைப்பாடு’! - விஜய் சேதுபதி!

’சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன் நான்; அதுவே எனது நிலைப்பாடு’! - விஜய் சேதுபதி!
Published on

இன்று நடக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வந்து வாக்களித்தார். 

வாக்களித்தப்பின், செய்தியாளர்களிடம் பேசுகையில் “நான் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன். எனது நிலைப்பாடும் அதுவே. சாதி, மதத்தை விட மனுசன் தான்யா முக்கியம்” என்றவரிடம், நடிகர் விஜய் வாக்களிக்க வந்ததுக்குறித்து பேசுகையில் ”விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரிடமே கேளுங்கள். என்னிடம் ஏன் கேகிறீர்கள்?” என்றார்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F185196976605053%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe> 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com