விஜய் சேதுபதியுடன் நடிப்பது ஸ்பெஷல்: காயத்ரி மகிழ்ச்சி

விஜய் சேதுபதியுடன் நடிப்பது ஸ்பெஷல்: காயத்ரி மகிழ்ச்சி

விஜய் சேதுபதியுடன் நடிப்பது ஸ்பெஷல்: காயத்ரி மகிழ்ச்சி
Published on

தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ‘அநீதி கதைகள்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கிறார் காயத்ரி.

இவர் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் 3-வது படம் இது. ஏற்கனவே, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’,  ’புரியாத புதிர்’ படங்களில் நடித்திருந்தார்.

இதுபற்றி, ’அநீதி கதைகள்’ எனக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும். அதை மட்டும் இப்போது சொல்ல முடியும். நானும் விஜய் சேதுபதியும் கிட்டதட்ட ஒரே நேரத்தில்தான் அவர் ஹீரோவாகவும் நான் ஹீரோயினாகவும் கேரியரை ஆரம்பித்தோம். ஆனால், அவர் இப்போது டாஒ ஹீரோ. அவருடன் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். விஜய் சேதுபதியுடன் நடிப்பது எனக்கு ஸ்பெஷலான விஷயம்தான். ஏனென்றால் அவர் எனக்கு நல்ல நண்பர்’ என்கிறார் காயத்ரி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com