\
இ‌ன்போசிஸ் சிஇஓ ராஜினாமா: பங்குகள் சரிவு

இ‌ன்போசிஸ் சிஇஓ ராஜினாமா: பங்குகள் சரிவு

இ‌ன்போசிஸ் சிஇஓ ராஜினாமா: பங்குகள் சரிவு
Published on: 

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் பதவிகளில் இருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை இன்போசிஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தற்கால நிர்வாக இயக்குனராக  யூ.பி. பிரவீன் ராவை அந்நிறுவனம் நியமித்துள்ளது. தன்னுடைய செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் விஷால் சிக்கா, தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்போசிஸ் நிறுவன பங்குகள் திடீரென சரிந்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com