திருமழிசை சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

திருமழிசை சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

திருமழிசை சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்
Published on

திருமழிசை தற்காலிக சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்

விலை நிலவரம் (1 கிலோ)

தக்காளி - ரூ 10
உருளைக்கிழங்கு - 25
சின்ன வெங்காயம் - 40 முதல் 50
பெரிய வெங்காயம் -15
கோஸ் - 10
கத்தரிக்காய் 20
வெண்டைக்காய் 20 முதல் 25

முள்ளங்கி- 20
பீன்ஸ் - 50 முதல் 60
அவரைக்காய் - 30
கேரட்- 15 முதல் 20
பீட்ரூட்- 20
புடலங்காய்- 20
சேனை கிழங்கு- 20
கோவைக்காய் -20
முருங்கைக்காய்- 30
பச்ச மிளகாய்-18
இஞ்சி -60
மல்லி கட்டு- 10
புதினா- 5

300 முதல் 350 லாரிகளில் 4000 டன் காய்கறிகள் திருமழிசை சந்தைக்கு இன்று வந்து சேர்ந்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com