\
ரூ.35,000-ஐ தாண்டியது ஒரு சவரன் தங்கத்தின் விலை!

ரூ.35,000-ஐ தாண்டியது ஒரு சவரன் தங்கத்தின் விலை!

ரூ.35,000-ஐ தாண்டியது ஒரு சவரன் தங்கத்தின் விலை!
Published on

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.35,096க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,387க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.72.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com