பிப்.17: தங்கத்தின் விலையில் சரிவு: விலை நிலவரம்!

பிப்.17: தங்கத்தின் விலையில் சரிவு: விலை நிலவரம்!
பிப்.17: தங்கத்தின் விலையில் சரிவு: விலை நிலவரம்!

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 385 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை நேற்றுமுன் தினம் 35,656 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 35,712 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று சவரன் தங்கத்தின் விலை 385 குறைந்து 35,328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருகிராம் தங்கத்தின் விலை நேற்று 4,464 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,416 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 காரட் சுத்தத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 38,784 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 38,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,100 ரூபாய்க்கும், கிராம் வெள்ளியின் விலை 74.10 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com