\
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு
Published on
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.850- இல் இருந்து 875 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 825 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 877 ரூபாய்க்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com