பங்குச்சந்தை
பங்குச்சந்தை கோப்புப்படம்

இந்திய பங்குச்சந்தை மீண்டும் 1,500 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிறது!

இன்று பங்குசந்தையானது 1500 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
Published on

நேற்று மக்களவைத் தேர்வு முடிவின் தாக்கத்தால் மும்பை பங்கு சந்தையானது சென்செஸ் 2,000 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்து வர்தகமானது. இந்நிலையில் இன்று சென்செஸ் 1500 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

அதே போல் தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 500 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் முதலீட்டாளார்கள் அதிக கவனத்துடன் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com