சனிக்கிழமையான இன்று பங்குசந்தை வர்த்தகம் செயல்படுகிறதா? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை என்ன?

22ம் தேதி திங்கள் அன்று ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பங்குச்சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
stock market
stock marketPT

இன்று வழக்கத்திற்கு மாறாக பங்கு சந்தைகள் செயல்பட்டு வருகிறது. 22ம் தேதி திங்கள் அன்று ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், பங்குச்சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆகையால் சனிக்கிழமையான இன்று பங்குசந்தைகள் செயல்பட்டு வருகிறது. இன்று நடைபெற்று வரும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com