காகித வடிவ தங்க முதலீட்டுத் திட்டம் நாளை தொடக்கம்

காகித வடிவ தங்க முதலீட்டுத் திட்டம் நாளை தொடக்கம்
காகித வடிவ தங்க முதலீட்டுத் திட்டம் நாளை தொடக்கம்

உலோக வடிவில்லாத, காகித வடிவ தங்க முதலீட்டுத் திட்டம் நாளை தொடங்குகிறது.

டிசம்பர் 3-ஆம் தேதி வரை வங்கிகள், அஞ்சல் வங்கிகளில் முதலீடு செய்யக் கூடிய தங்கப் பத்திரத்தின் ஒரு கிராம் விலை 4,791 ரூபாயாக மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. மின்னணு முறையில் முதலீடு செய்வோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

தங்க முதலீட்டுப் பத்திரங்கள் மீது ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. 7 ஆண்டு முதிர்வு கொண்ட தங்கப் பத்திரத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தேதியில் பணமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com