பங்குச்சந்தைகளில் கணிசமான உயர்வு

பங்குச்சந்தைகளில் கணிசமான உயர்வு

பங்குச்சந்தைகளில் கணிசமான உயர்வு
Published on

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்றுமுன் 900 புள்ளிகள் வரை அதிகரித்து 56,675 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 260 புள்ளிகள் அதிகரித்து 16,920 புள்ளியில் வர்த்தகம் ஆனது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் குறைந்தது, உக்ரைன் - ரஷ்யா அமைதிப்பேச்சுவார்த்தை உள்ளிட்ட காரணங்களால் சந்தையில் உயர்வு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com