\
ஏப்ரல் 1: சவரன் தங்கம் ரூ.512 உயர்வு

ஏப்ரல் 1: சவரன் தங்கம் ரூ.512 உயர்வு

ஏப்ரல் 1: சவரன் தங்கம் ரூ.512 உயர்வு
Published on

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 33,808 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 33,296 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 512 ரூபாய் அதிகரித்து 33,808  ரூபாய்க்கு சவரன் தங்கம் விற்கப்படுகிறது. கிராம் தங்கம் நேற்று 4,162 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 64 உயர்ந்து 4,226 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை நேற்று 36,168 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 36,680 ரூபாயாக உள்ளது. கிராம் தங்கம் நேற்று 4,521 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,585 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 68.50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 68,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com