வணிகம்
மார்ச்.18: சென்னையில் சவரன் தங்கத்தின் விலை 168 ரூபாய் உயர்வு
மார்ச்.18: சென்னையில் சவரன் தங்கத்தின் விலை 168 ரூபாய் உயர்வு
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று சவரன் தங்கத்தின் விலை 33,896 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 168 ரூபாய் உயர்ந்து 34,064 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,237 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,258 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
24 கேரட் சுத்த தங்கத்தின் விலை நேற்று 37,024 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 37,192 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,628 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,649 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளிவிலை நிலவரம்
ஒரு கிலோ வெள்ளியின் விலை 72,500 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 72 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.