\
ஏப்ரல் 16: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

ஏப்ரல் 16: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

ஏப்ரல் 16: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு
Published on

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.35,424க்கு விற்பனை ஆகிறது. 

22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை 34,864 ஆக இருந்த நிலையில் இன்று 560 ரூபாய் அதிகரித்து 35,424 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை நேற்று 4,358 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,428 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

24 கேரட் சவரன் தங்கம் நேற்று 37,896 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 38,296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கம் நேற்று 4,737 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 4,787 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளிவிலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 73 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் 73,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com