\
மார்ச் 27: சென்னையில் சவரன் தங்கத்தின் விலை ரூ.128 உயர்வு

மார்ச் 27: சென்னையில் சவரன் தங்கத்தின் விலை ரூ.128 உயர்வு

மார்ச் 27: சென்னையில் சவரன் தங்கத்தின் விலை ரூ.128 உயர்வு
Published on

சென்னையில் சவரன் தங்கத்தின் விலை ரூ.128 அதிகரித்துள்ளது

சென்னையில் நேற்று சவரன் தங்கம் 33,728 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிலிருந்து 128 ரூபாய் அதிகரித்து 33,856 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருகிராம் தங்கம் நேற்று 4,216 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4,232 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 36,856 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 36,728 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4,607 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 4,591 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளி 69,300 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 69 ரூபாய் 30 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com