சென்செக்ஸ் உயர்வுபுதியதலைமுறை
வணிகம்
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது பங்குசந்தை; சென்செஸ் 76,000, நிப்டி 23100 புள்ளிகள் கடந்தது!
இந்த புள்ளிகளின் உயர்வுக்கு காரணம், புதிய முதளீட்டளர்கள் அதிகரிப்பு, மற்றும் முதலீட்டாளார்கள், வங்கி நிதிநிறுவனங்களில் முதலீட்டை அதிகரிப்பதாலும், பங்கு சந்தையானது அதிகரித்து வருகிறது.
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது பங்குசந்தை!
சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 76,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. அதே போல் நிப்டியானது 23100 புள்ளிகள் கடந்து வர்த்தகமானது. இந்த புள்ளிகளின் உயர்வுக்கு காரணம், புதிய முதளீட்டளர்கள் அதிகரிப்பு, மற்றும் முதலீட்டாளார்கள், வங்கி நிதிநிறுவனங்களில் முதலீட்டை அதிகரிப்பதாலும், பங்கு சந்தையானது அதிகரித்து வருகிறது.