\
இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றம் - 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்

இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றம் - 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்

இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றம் - 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்
Published on: 

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கணிசமான உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

காலை 10 மணியளவில் மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 571 புள்ளிகள் உயர்ந்து 57,318 புள்ளிகளில் வணிகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 167 புள்ளிகள் அதிகரித்து 17,080 புள்ளிகளில் வர்த்தகமாகியது. இன்றைய வர்த்தகத்தில் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, கட்டுமானத்துறைப் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன. மற்ற ஆசியப் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com