திடீரென மவுசு கூடும் பழைய கார்கள் விற்பனை.. காரணம் என்ன? #VideoStory

திடீரென மவுசு கூடும் பழைய கார்கள் விற்பனை.. காரணம் என்ன? #VideoStory
திடீரென மவுசு கூடும் பழைய கார்கள் விற்பனை.. காரணம் என்ன? #VideoStory

2021 - 22ம் நிதியாண்டில் மட்டும், இந்தியாவில் சுமார் 35 லட்சம் பழைய கார்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும், சுமார் 4 கோடி பழைய கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக பழைய வாகனங்கள் சந்தையின் அறிக்கை தெரிவிக்கிறது.

பழைய கார் சந்தையின் மொத்த ஆண்டு வளர்ச்சி, தற்போது 19.5% என உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், 2027-ம் நிதியாண்டில் இந்தியாவில் பழைய கார்களின் விற்பனை ரூ.80 லட்சமாக உயரும் என கணிக்கப்படுகிறது. கொரோனா கால பொதுமுடக்கத்துக்குப்பின்னரே இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com