வணிகம்
ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை உயர்வு
ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான கார் நிறுவனங்களின் விற்பனை உயர்வு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் பெரும்பாலான வாகன நிறுவனங்களின் விற்பனை உயர்ந்துள்து.
ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஹோண்டா ஆகிய நிறுவனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்திருந்தது. பண்டிகைக் காலத்தை ஒட்டி விற்பனை அதிகரித்ததாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகியின் விற்பனை ஆகஸ்டில் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. காருக்கு தேவையான மின்னணு சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதன் எதிரொலியாக விற்பனை குறைந்ததாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: அவமதிப்புகளை அசால்டாக நொறுக்கிய இந்திரன்ஸ்! - 'ஹோம்' நாயகனின் உத்வேகப் பயணம்