\
ரிலையன்ஸ் ஜியோ ரூ.271 கோடி நஷ்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.271 கோடி நஷ்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.271 கோடி நஷ்டம்
Published on

ஜியோ செல்ஃபோன் சேவை நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 271 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. 
முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 21 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு அது சுமார் 13 மடங்கு அதிகரித்துள்ளது. எனினும் முகேஷ் அம்பானியின் மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த காலாண்டில் 8 ஆயிரத்து 109 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com