\
அதிவேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை - பொதுமக்கள் வேதனை

அதிவேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை - பொதுமக்கள் வேதனை

அதிவேகத்தில் உயரும் பெட்ரோல், டீசல் விலை - பொதுமக்கள் வேதனை
Published on

பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

பொதுமக்கள் பேசுகையில், ''பெட்ரோல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றோம். பெட்ரோல் விலை உயர்வால் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 10 ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை; பெட்ரோல் விலை மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது. வாங்கும் சம்பளத்தை பெட்ரோலுக்கே கொடுத்தால் என்ன செய்வது? பெட்ரோல் விலையை மத்திய, மாநில அரசுகள் ஏன் குறைக்கவில்லை?'' என்பது போன்ற பல கேள்விகளையும், தங்கள் ஆதங்கங்களையும் முன்வைக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com