\
2021-க்குள் 1,000 பெண் பெயின்டர்களை அங்கீகரிக்க நிப்பான் பெயின்ட் திட்டம்!

2021-க்குள் 1,000 பெண் பெயின்டர்களை அங்கீகரிக்க நிப்பான் பெயின்ட் திட்டம்!

2021-க்குள் 1,000 பெண் பெயின்டர்களை அங்கீகரிக்க நிப்பான் பெயின்ட் திட்டம்!
Published on

நிப்பான் பெயின்ட் இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் 1,000 பெண் பெயின்ட்டர்களை அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அலங்காரப் பிரிவு தலைவர் மகேஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பாலின பேதத்தை களையும் முயற்சியாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நிப்பான் பெயின்ட் நிறுவனம் N Shakti என்ற பெயரில் பெண்களுக்கு பெயிண்டிங் பயிற்சி அளித்து வருகிறது. பெண்களை பொருளாதார ரீதியில் சுதந்திரம் உள்ளவர்களாக மாற்றுவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 425 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com