\
தேசிய பங்குசந்தை: 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

தேசிய பங்குசந்தை: 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

தேசிய பங்குசந்தை: 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்
Published on: 

தேசிய பங்குசந்தை நிஃப்டி முன்னெப்போதும் இல்லாத அளவாக 18,600 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகிறது.

இதனால் மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 62 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com