ரிலையன்ஸ் பங்குகள் விலை கடும் சரிவு: முகேஷ் அம்பானிக்கு  5 பில்லியன் டாலர் இழப்பு

ரிலையன்ஸ் பங்குகள் விலை கடும் சரிவு: முகேஷ் அம்பானிக்கு  5 பில்லியன் டாலர் இழப்பு
ரிலையன்ஸ் பங்குகள் விலை கடும் சரிவு: முகேஷ் அம்பானிக்கு  5 பில்லியன் டாலர் இழப்பு

இரண்டாவது காலாண்டில்  15% சரிவையும்,  நிகர லாபத்தில் 9,567 கோடியையும் இழந்துள்ளதாக ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) பங்குகள் இன்று 6.8 சதவீதத்திற்கு மேல் சரிந்ததை அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது நிகர சொத்து மதிப்பிலிருந்து 5 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் மிகக் குறைந்த விலையை எட்டியதால், இரண்டாவது காலாண்டில்  15% சரிவையும்,  நிகர லாபத்தில் 9,567 கோடியையும் இழந்துள்ளதாக ஆர்ஐஎல் அறிவித்துள்ளது.

அம்பானியின்  நிகர  சொத்து மதிப்பு இப்போது  73  பில்லியன் டாலராக  உள்ளது, கடந்த மார்ச் மாதத்திலிருந்து அவரது மோசமான நாளாக இது உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com