\
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய  மிட் சைஸ் எஸ்யுவி வகை கார் அறிமுகம்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய மிட் சைஸ் எஸ்யுவி வகை கார் அறிமுகம்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய மிட் சைஸ் எஸ்யுவி வகை கார் அறிமுகம்
Published on: 

எம்ஜி மோட்டார் நிறுவனம் எம்ஜி ஏஸ்டர் என்ற புதிய மிட் சைஸ் எஸ்யுவி வகை காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் பெர்சனல் அஸிஸ்டெண்ட் வசதிகொண்ட இந்த கார் 9.76 லட்சம் ரூபாய் என்ற ஆரம்ப விலைக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாண்டு வாரண்டி உள்ளிட்ட சலுகைகளுடன் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் ஆகிய வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு காரை நிறுவனத்திடமே திரும்ப ஒப்படைத்து எக்ஸ் ஷோரூம் விலையில் 60 சதவிகிதத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் எம்ஜி நிறுவனம் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com