ஜிஎஸ்டி வரியால் விலை உயர்ந்த மாருதி கார் மாடல்கள் இவை..!

ஜிஎஸ்டி வரியால் விலை உயர்ந்த மாருதி கார் மாடல்கள் இவை..!

ஜிஎஸ்டி வரியால் விலை உயர்ந்த மாருதி கார் மாடல்கள் இவை..!
Published on

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, சிலவகை கார்களின் விலையை ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

ஜிஎஸ்‌டி அமலான நிலையில், குறிப்பிட்ட சில மாடல் கார்களின் விலையை 3 சதவிதம் வரை குறைத்துள்ளதாக மாருதி நிறுவனம் கூறியுள்ளது. அதேநேரம், டீசல் கார்களான மாருதி சியாஸ், எர்டிகா ஆகிய டீசல் கார்களின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.‌ மேலும், மாருதி நிறுவனத்தின் விற்பனை ஜூன் மாதத்தில் 8 சதவிதம் வரை உய‌ர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com