பங்குச் சந்தைகள் உயர்வு

பங்குச் சந்தைகள் உயர்வு

பங்குச் சந்தைகள் உயர்வு
Published on

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தைகள் கணிசமான உயர்வுடன் வணிகத்தைத் தொடங்கியுள்ளன. சற்று முன் நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்ந்து 31 ஆயிரத்து 865 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 56 புள்ளிகள் அதிகரித்து 9 ஆயிரத்து 991 ஆக உள்ளது. நிஃப்டி இன்றைய வணிகத்தில் 10 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com