உபரி நிதி ரூ.2,206 கோடியை மத்திய அரசுக்கு வழங்கிய எல்ஐசி

உபரி நிதி ரூ.2,206 கோடியை மத்திய அரசுக்கு வழங்கிய எல்ஐசி

உபரி நிதி ரூ.2,206 கோடியை மத்திய அரசுக்கு வழங்கிய எல்ஐசி
Published on

எல்ஐசி தனது உபரி நிதியான 2 ஆயிரத்து 206 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளித்திருக்கிறது. 
இதுதொடர்பாக எல்ஐசி வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டைவிட இது 16 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த 2016-17ஆம் நிதியாண்டுக்கான உபரி நிதியின் காசோலையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் எல்ஐசியின் தலைவர் சர்மா வழங்கினார். எல்ஐசி நிறுவனம் தனது மொத்த உபரி நிதியில் 95 சதவிகிதத்தை பாலிசிதாரர்களுக்கு போனசாகவும், 5 சதவிகிதத்தை மத்திய அரசுக்கும் அளிப்பது வழக்கம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com