வேகத்தில் சரிந்த ஜியோ..!

வேகத்தில் சரிந்த ஜியோ..!

வேகத்தில் சரிந்த ஜியோ..!
Published on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை தற்போது வேகமானதாக இல்லை என, தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி கிரெடிட் சூசி என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இலவச சலுகையுடன் ஜியோ 4ஜி சேவையை தொடங்கினாலும், நாட்கள் செல்லச் செல்ல, வேகம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த காலாண்டுகளில் 4ஜி சேவையில் ஏர்டெல் வேகத்தை விட ஜியோ பின்னடைவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் வேகம் குறைந்ததற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. வேகம், குறைந்தாலும் நாட்டில் இன்றும் பலர் ஜியோவை நாடுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com